என்ன சமையல் செய்வது என்று யோசனையா?

ஊட்டச்சத்து மிகுந்த உணவு பட்டியல் திங்கட்கிழமை: அதிகாலை நேரம்: பால் காலை உணவு: இட்லி / மினி இட்லி/ வெஜ் இட்லி சாம்பார்/ கறிவேப்பிலை சட்னி முற்பகல்: கீரை சூப்/ வெஜ் சூப்/ பருப்பு சூப் மதிய உணவு: வெஜ் புலாவ்/ உருளைக்கிழங்கு மசால் / தயிர் பச்சடி மாலை நேரம்: கார்ன்ப்ளேக்ஸ்/ ரஸ்க், பால்/ கொய்யாப்பழம்/ பப்பாளித் துண்டுகள் இரவு உணவு: வெஜ்ரவா கிச்சடி, தக்காளி சட்னி / பருப்பு சட்னி இரவு நேரம்: பால் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரம்: பால் காலை உணவு: சப்பாத்தி/ கீரை சப்பாத்தி / கேரட் சப்பாத்தி/ வெஜ் கிரேவி முற்பகல்: லெமன் ஜூஸ்/ சாத்துக்குடி ஜூஸ்/ பேரீச்சம் பழம் 3/4 துண்டுகள் மதிய உணவு: பருப்பு சாதம், தயிர் சாதம், கேரட், பீன்ஸ் பொரியல்/ அவரைக்காய் பொரியல் மாலை நேரம்: பால், பாசிப்பயறு/கொண்டைக்கடலை, கடலை, சுண்டல்/வேக வைத்த நிலக்கடலை இரவு உணவு: ஊத்தப்பம்/ வெங்காய ஊத்தப்பம்/ வெஜ் ஊத்தப்பம் மல்லி சட்னி இரவு நேரம்: பால் புதன் கிழமை அதிகாலை நேரம்: பால் காலை உணவு: இடியாப்பம்/தக்காளி இடியாப்பம்/வெஜ் இடியாப்பம், தேங்காய் பால், தேங்காய் சட்னி முற்பகல்: கேரட் / வெள்ளரிக்காய் துண்டுக...