என்ன சமையல் செய்வது என்று யோசனையா?
ஊட்டச்சத்து மிகுந்த உணவு பட்டியல்
திங்கட்கிழமை:அதிகாலை நேரம்: பால்
காலை உணவு: இட்லி / மினி இட்லி/ வெஜ் இட்லி சாம்பார்/ கறிவேப்பிலை சட்னி
முற்பகல்: கீரை சூப்/ வெஜ் சூப்/ பருப்பு சூப்
மதிய உணவு: வெஜ் புலாவ்/ உருளைக்கிழங்கு மசால் / தயிர் பச்சடி
மாலை நேரம்: கார்ன்ப்ளேக்ஸ்/ ரஸ்க், பால்/ கொய்யாப்பழம்/ பப்பாளித் துண்டுகள்
இரவு உணவு: வெஜ்ரவா கிச்சடி, தக்காளி சட்னி / பருப்பு சட்னி
இரவு நேரம்: பால்
செவ்வாய்க்கிழமை
அதிகாலை நேரம்: பால்
காலை உணவு: சப்பாத்தி/ கீரை சப்பாத்தி / கேரட் சப்பாத்தி/ வெஜ் கிரேவி
முற்பகல்: லெமன் ஜூஸ்/ சாத்துக்குடி ஜூஸ்/ பேரீச்சம் பழம் 3/4 துண்டுகள்
மதிய உணவு: பருப்பு சாதம், தயிர் சாதம், கேரட், பீன்ஸ் பொரியல்/ அவரைக்காய் பொரியல்
மாலை நேரம்: பால், பாசிப்பயறு/கொண்டைக்கடலை, கடலை, சுண்டல்/வேக வைத்த நிலக்கடலை
இரவு உணவு: ஊத்தப்பம்/ வெங்காய ஊத்தப்பம்/ வெஜ் ஊத்தப்பம் மல்லி சட்னி
இரவு நேரம்: பால்
புதன் கிழமை
அதிகாலை நேரம்: பால்
காலை உணவு: இடியாப்பம்/தக்காளி இடியாப்பம்/வெஜ் இடியாப்பம், தேங்காய் பால், தேங்காய் சட்னி
முற்பகல்: கேரட் / வெள்ளரிக்காய் துண்டுகள்
மதிய உணவு: பாலக் பன்னீர் சாதம், வாழைக்காய் பொரியல், வெண்டைக்காய் பொரியல்
மாலை நேரம்: இனிப்பு மற்றும் கார பணியாரம், பால்
இரவு உணவு: அடை / அவியல், வாழைப்பழம்
இரவு நேரம்: பால்
வியாழக்கிழமை
அதிகாலை நேரம்: பால்
காலை உணவு: பொங்கல் / சாம்பார், தக்காளி சட்னி
முற்பகல்: புரூட் சாலட் / புரூட் கஸ்டர்ட்
மதிய உணவு: பட்டாணி சாதம், காலிபிளவர் மசால் / பீட்ரூட் பொரியல், தயிர் பச்சடி
மாலை நேரம்: கேரட் பால்/ ரோஸ் மில்க்
இரவு உணவு: வெஜ் ரவா இட்லி, புதினா சட்னி
இரவு நேரம்: பால்
வெள்ளிக்கிழமை
அதிகாலை நேரம்: பால்
காலை உணவு: பூரி / சன்னா மசாலா
முற்பகல்: வெஜ் சான்ட்விச்
மதிய உணவு: கேரட் சாதம் / கீரை பொரியல்/ கீரை கூட்டு
மாலை நேரம்: பேரீச்சம்பழ சப்பாத்தி, பால்
இரவு உணவு: ஆப்பம், தேங்காய் பால்/ கார சட்னி
இரவு நேரம்: பால்
சனிக்கிழமை
அதிகாலை நேரம்: பால்
காலை உணவு: தோசை / மசால் தோசை / முட்டை தோசை, சாம்பார்
முற்பகல்: மாதுரை / திராட்சை
மதிய உணவு: சப்பாத்தி, தயிர் சாதம், பேபி கார்ன் கூட்டு / பருப்பு
மாலை நேரம்: பால் கொழுக்கட்டை / பருப்பு பாயாசம்
இரவு உணவு: மஷ்ரூம் புலாவ் / தயிர் பச்சடி
இரவு நேரம்: பால்
ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை நேரம்: பால்
காலை உணவு: பிரட் டோஸ்ட் / வெண்ணெய் ஜாம் / குருமா, அரிசு புட்டு / கேப்பை புட்டு
முற்பகல்: பாசிப்பயறு லட்டு / பொரிகடலை லட்டு
மதிய உணவு: சாதம், பருப்பு உருண்டை குழம்பு, சேணைக்கிழங்கு பொறியல், ரசம், தயிர், வடகம்
மாலை நேரம்: வாழைப்பழம் / ஆப்பிள் / ஆரஞ்சு / சத்துமாவுக் கஞ்சி
இரவு உணவு: ரவா தோசை, தக்காளி தொக்கு
இரவு நேரம்: பால்
Comments
Post a Comment
subscribe Media 1 Television