Posts

Showing posts with the label Powder Recipes

உங்கள் குழந்தைகள் ஸ்ட்ராங்கா, ஷார்ப்பா வரனுமா !

Image
சத்துமாவு தேவையான பொருட்கள் கோதுமை - 1/2 கிலோ சாமை - 1/4 கிலோ திணை - 1/4 கிலோ குதிரைவாலி - 1/4 கிலோ கம்பு - 1/4 கிலோ சோளம் - 1/4 கிலோ மக்காச்சோளம் - 1/4 கிலோ ராகி (கேப்பை) - 1/4 கிலோ ஜவ்வரிசி - 1/4 கிலோ பார்லி அரிசி - 1/4 கிலோ கொள்ளு - 1/4 கிலோ கருப்பு உளுந்து 1/4 கிலோ சிவப்பு அரிசி - 1/4 கிலோ வரகு அரிசி - 1/4 கிலோ பாசி பயறு - 1/4 கிலோ கவுனி அரிசி - 1/4 கிலோ சுண்டல் - 1/4 கிலோ சுக்கு - 50 கிராம் ( தோல் நீக்கியது) ஏலக்காய் - 5 கிராம் முந்திரி - 100 கிராம் பாதாம் - 100 கிராம் செய்முறை 3 தேக்கரண்டி சத்துமாவுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்து அதனுடன் 1 டம்ளர் பால்சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி நாட்டுசர்க்கரை சேர்த்து  குடிக்கலாம்.  டீ மற்றும் காபி அருந்துவதற்கு மாற்றாக இதனை குடிக்கலாம். நல்ல ருசியாகவும் இருக்கும் அத்துடன் சக்தியும் கிடைக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் இதனை அருந்தலாம். இதனை வறுத்து அரைப்பதால் 6 மாதம் வரை கொடாமல் இருக்கும். காற்றுபுகாத டப்பாக்களில் வைத்து பயன்படுத்தவும...