சத்தான சீரக சாதம் | Matar Jeera Rice | Cumin Rice | Jeera Matar Pulao Recipe in Tamil | lees kitchen


தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 2 கப் பச்சை பட்டாணி - 1 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
  • அரிசியை முதலில் கழுவி வைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளிக்கவும்.
  • பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சிறிது வதங்கியதும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி விட்டு பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்ததும் அரிசியை சேர்த்து ஒரு விசில் வைத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • சுவையான அதே சமயம் சத்தான பச்சை பட்டாணி சீரக சாதம் தயார்.

For More Interesting things Click the links

Comments

Popular posts from this blog

காய்கறிகளை எவ்வாறு தரமாக வாங்குவது?

தொப்பைக்கு குட்பை

உடல் என்னும் இயந்திரம்