24 மணி நேரத்தில் நமது உடலில் என்னென்ன நடக்கிறது


  • நமது இதயம் 1,03,689 தடவை துடிக்கிறது
  • நமது இரத்தம் 26,88,000 கி.மீ தூரம் செல்கிறது
  • நமது நகம் 0.000115 செ.மீ வளர்கிறது
  • நமது உரோமம் 0.004285 செ.மீ வளர்கிறது
  • நமது உடல் 1.43 பைண்ட் வியர்வையை வெளியேற்றுகிறது. ( ஒரு பைண்ட் 0.568 லிட்டருக்குச் சமமானது)
  • நமது உடல் 866 டிகிரி வெப்பத்தை வெளியேற்றுகிறது
  • நாம் 23,043 தடவைகள் சுவாசிக்கிறோம்
  • நாம் 483 கன  அடி காற்றை உள்ளிழுக்கிறோம்
  • நாம் 3.25 இராத்தல் உணவு உண்கிறோம்
  • நாம் 2.90 இராத்தல் நீர்ப் பொருளை அருந்துகிறோம்

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்