பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உணவு அட்டவணை
திங்கட்கிழமை
சிற்றுண்டி: பாதாம் 4, முந்திரி 4, பேரிச்சை, நிலக்கடலைமதிய உணவு: ஏதேனும் ஒரு வகை கீரை சாதம்
செவ்வாய்க்கிழமை
சிற்றுண்டி: நெய், தேன் மற்றும் பழம் கலந்த பழக்கலவைமதிய உணவு: முட்டை மற்றும் உருளைக்கிழங்கு சாதம்
புதன்கிழமை
சிற்றுண்டி: திராட்சை -10, கடலை மிட்டாய், நவதானியம்
மதிய உணவு: கேரட் அல்லது பீட்ரூட் சாதம்
வியாழக்கிழமை
சிற்றுண்டி: வெல்லம் சேர்ந்த அவல் மற்றும் நெய் தடவிய பிரட் ரோஸ்ட்
மதிய உணவு: வெஜ்டபுள் சாதம்( கேரட், பீன்ஸ், பட்டாணி கலந்தது)
வெள்ளிக்கிழமை
சிற்றுண்டி: கொண்டைகடலை, பட்டாணி, முளைகட்டிய பயிறு, சுண்டல்
மதிய உணவு: பருப்பு சாதம் மற்றும் வெண்டைகாய் பொறியல்
Comments
Post a Comment
subscribe Media 1 Television