தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும் முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது கசகசாவை மிக்சியில் அரைத்துக் கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரைப் போட்டுச் சாப்பிட வெயில் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குறையும். இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊர வைத்து அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும் கடைந்தெடுத்த மோரில் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச் சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சேர்வையடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது வைட்டமின் ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால் என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும். உணவில் முள்ளங்கி அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் வராது சிலருக்கு...
Comments
Post a Comment
subscribe Media 1 Television