உடல் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் : நுரையீரல்



  • நமது உடலிலுள்ள அத்தனை இரத்தமும் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை நுரையீரலுக்குள் வந்து போகின்றன
  • ஒரு மனிதனுடைய நுரையீரலைப் பாய் போல் விரித்தால் அது 150 சதுரமீட்டர் பரப்புள்ளதாக இருக்கும்
  • 60 வயது வரை வாழந்த ஒருவருடைய நுரையீரல்களுக்குள் ஒரு கோடி கன அடி காற்று சென்று வந்திருக்கும்
  • நாம் இருபது நிமிடங்களில் 1000 கன அடி காற்றை சுவாசிக்கின்றோம்

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்