மோர் இல்லா மோர்

மோர் இல்லா மோர் - சோயா பீன்ஸ்:
உடலுக்கு நல்ல வலிமையை தருவதோடு மூளைக்கும் நல்ல வளர்ச்சியைத் தருகிறது. இதில் புரோட்டீன் அதிகமுள்ளது. இதனை மோராக பயன்படுத்தினால் எல்லா வயதினருக்கும் நன்மையை அளிக்கிறது.


தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் - 50 கிராம்
எலுமிச்சை - 1

செய்முறை
  • சோயா பீன்ஸை 18 மணி நேரம் ஊற வைத்து 18 மணி  நேரம் முளைக்கட்டி வைக்கவும்.
  • பிறகு அதை எடுத்து நன்றாகக் கழுவி, பீன்ஸை அரைத்து 6 கப் தண்ணீர் சேர்த்து பால் எடுக்கவும்
  • லேசாயக காய்ச்சி பால் ஆறியவுடன் எலுமிச்சை சாறை ஊற்றி வைத்தால் 2 மணி நேரத்தில் சுவையான தயிர் ரெடி.
  • அத்துடன் தேவைக்கு தண்ணீர் சேர்த்து கடைந்தால் சுவையான மோர் தயார்.



Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்