இதயம் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்



  • மனித உடலிலுள்ள சிரைகளையும், தமனிகளையும் ஒன்றாக இணைந்தால் பூமியை 14 முறை சுற்றிவரும் அளவு நீளம் இருக்கும்
  • பிறந்த குழந்தையின் இருதயம் நிமிடத்திற்கு 135 தடவை துடிக்கும்
  • 6 வயதில் அது 96 ஆகக் குறையும்
  • நடுத்தர வயதில் 72 முறை துடிக்கும்
  • 50 வயதுக்கு மேல் 50 தடவை துடிக்கும்
  • மனித இதயம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முறை துடிக்கிறது

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்