தக்காளி மசாலா பூரி

தக்காளி மசாலா பூரி | How to make Tomato Masala Puri | Lees Kitchen

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப் ரவை - 1/2 கப் தக்காளி - 4 மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு செய்முறை: தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு தோலுரித்து, மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளி விழுது, மிளகாய் தூள், கரம்மசாலா, சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறிய பூரிகளாக திரட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். சுவையான தக்காளி பூரி தேங்காய் சட்டினியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். Blog: https://leelatamilkitchen.blogspot.com/ Facebook : https://www.facebook.com/merlin.leela Instagram : https://www.instagram.com/merlin.leela/

**** For More Interesting things Click the links ****

Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்