பன்னீர் பாயாசம் | paneer payasam | how to make paneer payasam in tamil | lees kitchen





தேவையான பொருட்கள்: பால் - 2 கப் துருவிய பன்னீர் - 100கிராம் சர்க்கரை - 1/4 கப் முந்திரி பருப்பு - 5 - 8 கிஸ்மிஸ் பழம் - 5 -8 ஏலக்காய் தூள் அலங்கரிக்க பாதாம் பருப்பு - 8

செய்முறை:
  • கடாயில் நெய் சேர்த்து முந்திரிபருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழத்தை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  • பால் கொதித்து சிறிது கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்கு கிளறவும்
  • இப்பொழுது துருவிய பன்னீரை சேர்த்து வேக விடவும்.
  • பன்னீர் வெந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி பின் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.
  • பாதாம் பருப்பை தூவி குளிர வைத்து பருகவும்.
  • சுவையான பன்னீர் பாயாசம் தயார்.
SUBSCRIBE http://www.youtube.com/c/LeesKitchen இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் LEES KITCHEN சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி... நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள். தொடர்பு கொள்ள : LEES KITCHEN : 8883543999

**** For More Interesting things Click the links ****



Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்