ஹீமோகுளோபின் அதிகரிக்க இதை சாப்பிடுங்க
பீட்ரூட் ஜாம்
தேவையான பொருட்கள்:- பீட்ரூட் - 1/4 கிலோ
- பேரீச்சம் பழம் - 1/4 கிலோ (கொட்டை நீக்கியது)
- தேன் - 25 கிராம்
செய்முறை:
- பீட்ரூட்டை நன்கு கழுவி தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்
- பேரீச்சம் பழத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
- பின்னர் பீட்ரூட் மற்றும் பேரீச்சம் பழம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதன் பிறகு அரைத்த விழுதில் தேன் சேர்த்து நன்கு கிளறவும்.
- இனிப்பு வேண்டுமென்றால் சிறிது வெல்லம் சேர்த்து கொள்ளவும்
பயன்கள்:
- இரத்த சோகையிலிருந்து விடுபட சுவைமிகுந்த அருமையான மருந்து
- நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது
- சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது
- நார் சத்து அதிகளவில் உள்ளது
**** For More Interesting things Click the links ****
Comments
Post a Comment
subscribe Media 1 Television