கர்ப்பைப்பை வலிமைப்பெற அருமையான மருந்து
அத்திப் பழ ஜீஸ் | Fig Juice
தேவையான பொருட்கள்:
உலர்ந்த அத்திப் பழம் - 5
தண்ணீர் - 1 கப்
தேன் - 1 தேக்கரண்டி
செய்முறை:
- 1 கப் தண்ணீரில் சுமார் ஐந்து உலர்ந்த அத்திப் பழங்களை சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- அரைத்த விழுதுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
- விருப்பப்பட்டால் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
- உலர்ந்த அத்திப்பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கல் பிரச்சனையும் தீர்ந்துவிடும்.
- 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உள்மூலம், வெளி மூலம் ஆகியவைற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்
- உணவு சாப்பிட்ட பின் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
- அத்திப்பழங்களை வினிகரில் ஊற வைத்து தினமும் இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கத்திலிருந்து விடுபடலாம்.
- இரத்த உற்த்திக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
- உடலுக்கு தேவையான பலம் மற்றும் சுறுசுறுப்பைத் தருகிறது.
- கர்ப்பப்பைக்கு நல்ல வலுவைத் தந்து கருச்சிதைவை தடுக்கிறது.
- ஆஸ்துமா, சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப்பையில் கல் தோன்றுதல், நரம்பு தளர்ச்சி, தோல் நோய், வயிற்று நோய், கண் கோளாறுகள், மூளை கோளாறு , வலிப்பு நோய், உடல் சோர்வு போன்றவைகளுக்கு மிகவும் நல்லது
**** For More Interesting things Click the links ****
Comments
Post a Comment
subscribe Media 1 Television