கொய்யாப் பழ ஜூஸ்



தேவையான பொருட்கள்:
கொய்யாப்பழம் - 1
மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
இந்துப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப

செய்முறை:
  • கொய்யாப்பழத்தை நன்றாக கழுவி துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கையால் பிசையுங்கள் அல்லது மத்தால் கடையுங்கள்
  • அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள், சீரகம் சேர்த்துச் சாப்பிடுங்கள்
  • இனிப்பு தேவையெனில் இந்துப்பை தவிர்த்து வெல்லத்தூள் தேவைக்கு சேர்த்து பருகலாம்
பயன்கள்:
  • வைட்டமின் சி சத்துள்ளது, மலச்சிக்கலை அகற்றுகிறது. சாப்பாட்டிற்குப் பின் சாப்பிட ஏற்ற உணவாகிறது.
  • வைட்டமின் சி  சத்து நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.
  • மேலும் நோய் தொற்று கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது.
  • உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது


**** For More Interesting things Click the links ****


Comments

Popular posts from this blog

அழகும் புத்துணர்ச்சியும் தரும் நலங்குமாவு

ஹோம்மேட் பீட்சா # Home Made Pizza

உடல் என்னும் இயந்திரம்